Thursday 25 October 2012

ஆம்பளைப் பயல் அய்யப்ப மாதவனுக்கு.





தீர்த்த முனி என்கிற கோழையை எத்தனைபேர் உங்கள் நட்பு உறவில் முறித்திருக்கிறீர்கள். வளர்ச்சியைப் பொறுக்காதவர்கள் போலியான பெயர்களைக்கொண்டு வளர்ச்சிக்குத் தடைபோட முயல்கின்றனர். யாவரும்.காமின் வளர்ச்சியை யாரும் தடுத்துவிட முடியாது. தீர்த்தமுனியென்பவன் விரைவில் பிடிபடுவான். அவன் முகத்திரை கிழியும் காலம் நெருங்கிவிட்டது.


- அய்யப்ப மாதவன்


அய்யா அய்யப்பமாதவரே.
ஒருவரும் நீக்கவில்லை என்றதும் ஏனய்யா இப்படிப் புலம்பித் தள்ளுகிறீர்கள். எனக்கு வாய்த்த நண்பர்கள், நல்வரவுகள் அப்படி. உங்களைப் போல ஒரு மூன்றாந்தரத்திலும் கேடுகெடுட்ட நான்காம்தரமாய் இருப்பதை விட கோழையாய் இருப்பது மாபெரும் வரமய்யா.. உங்கள் பிரச்சினை புரிகிறது மாதவரய்யா. உங்கள் கவிதையை நான் பொருட்படுத்தவில்லை என்பதுதானே.


காக்கா, தவளை
நான் அமைதியாய் இருக்கிறேன்
பொழுது விடிந்துவிட்டது.

நான் கத்திக்கொண்டிருக்கிறேன்
காக்காய் அமைதியாகி விட்டது

டக்கால்டி
டிக்கால்டி...

இதே பாணியில் தினமும் உளறி..ச்ச்ச்ச்ச் பாவமய்யா நீங்கள் பரிதாபமாக இருக்கிறது. அந்தோ பரிதாபம்.என் வாழ்வில் காணா பரிதாபம்.

நீங்கள் கவிஞர் என நம்பி காரியம் ஆற்ற நினைப்பது எதனால்.

அய்யா ஆம்பளைப் பயலாரே.. பெண்களிடம் எளிதாக சுகம் கிடைபவன், பெட்டைப் பயல் என்று நீங்கள் சொன்னதிலிருந்து உங்களது முகமூடியல்ல முகமே கிழிந்து பல நாட்களாயிற்று. நீங்கள் பெண்களையும், கட்டிய மனைவியையும் எவ்வளவு கீழ்த்தரமாக நினைக்கிறீர்கள், திருநங்கைகளை எவ்வளவு கேவலமாக எண்ணுகிறீர்கள் என்பது புலப்பட்டு விட்டது.இவ்வாறு இழித்துப் பேசி தராதரம் இன்றி நடந்த உங்களை தடை செய்யாமல் நண்பர்கள் இருக்கும் காரணம் நீங்கள் கவிஞர் என்பதால் இல்லை. உங்கள் மேல் அவர்கள் பரிதாபப்படுவதுதான். அது உங்களுக்குப் புரியவில்லையா அய்யா.அவர்களிடமே கேளுங்கள் அய்யா.


தவளை போல் தாவமட்டும் அல்ல...தவளை போல் கூச்சலும் இடுவது எதற்கய்யா...இப்பொழுது கேட்கிறேன்...உமது பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் மனைவியிடம் எளிதாக சுகம் கிடைப்பவர்களா...அப்படிக் கிடைத்ததனால்தான் உம்மை கவிஞர் எனக் கூறுகிறார்களா..அப்படிக் கூறினால் அந்த ஆம்பளைச் சிங்கங்கள் பெயர்கள் எல்லாம் வாழ்கவய்யா...நான் பெட்டைப்பயலாகவே இருந்துவிட்டுப் போகிறேன். எனக்கு மகிழ்ச்சிதான் அய்யா.

அய்யா யாவரும் காம் என்றால் என்ன.  யாவரும் ஆம்பளைப் பயல்கள், மனைவியிடம் எளிதாக சுகம் கிடைத்தவர்களா அய்யா.


அய்யா வளர்ச்சி வளர்ச்சி என்று கூறுகிறீர்களே அய்யா...உங்களுக்கு எதய்யா வளர்ந்திருக்கிறது.மோசமய்யா மோசம்.வேஷமய்யா வேஷம்

ஏதாவது ஒரு வேஷத்தைப் போடுங்கள் மிஸ்டர். பல வேஷம்.

அய்யா எனது நட்புப் பட்டியலிலிருந்து விலகியவர்கள் சுதீர் செந்தீல் என்பவர். அவரும் என்னை தடை செய்யவில்லை. பட்டியலில்தான் இருக்கிறார். பிறகு மனோமோகன் என்பவரைக் காணவில்லை. என்ன காரணம் எனத் தெரியவில்லை. ஆனால் யம்மாடி ஆத்தாடி என மூச்சிரைக்க ஓடிய ஓட்டத்தை தொடங்கி வைத்தது அய்யப்ப மாதவன். இரண்டாவது ஆத்தா மார்த்தி. உங்களை நான் பொருட்படுத்தவேயில்லை. யார் சொன்னார்களோ உங்களுக்கு எந்தக் காரணமும் இல்லாமல் பெட்டைப்பயல் என்றீர்கள், அதற்கு பதில் கொடுத்து விட்டேன். அடுத்து ஆத்தா மார்த்தி. பாவம். ப்ச்....

அய்யா நீங்கள் நேர்மையானவராக இருந்தால் நாம் கவிதை குறித்து விவாதிப்போம். நான் தயாராக இருக்கிறேன். சும்மா ஒளிந்துகொண்டு.மொள்ளமாறி, பெட்டைப்பயல் என உளறி வைக்காதீர்கள். உங்களுக்கு கவிதை மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால் நாம் விவாதிக்கலாம். தயாராகத்தான் இருக்கிறேன். இல்லை இதுவரை நான் செய்த விமர்சங்களில் பிழை இருக்கிறது, அது சரியில்லை இது தவறு  எனச் சுட்டிக்காட்டுங்கள். அதையும் பேசலாம், பிளாக் செய்துவிட்டு மறைந்து இருந்து உளறுவது. மிக மோசமய்யா.


ஆத்தா மார்த்தி சொல்லி, நீங்கள் ஹேக் செய்யுங்கள் எனக் கெஞ்சி நண்பர்களிடம் காரியம் சாதிக்க நினைப்பது வருத்தமய்யா.அவர் என்னை பிளாக் செய்ய அவரது நண்பர்களை மிரட்டிப் பார்த்தார்.ம்ஹீம்.எதுவும் நடக்கவில்லை.இப்பொழுது நீங்கள் கேக் செய்யுங்கள், வடை செய்யுங்கள், தடை செய்யுங்கள் என்கிறீர்கள்.என்னை தடை செய்யும் அளவுக்கு நான் செய்த மாபாதகம் எதுவெனச் சொன்னால் நான் புரிந்துகொள்வேன் அய்யா.

உண்மையிலேயே நீங்கள் கவிஞர்களை மதிப்பவராக இருந்தால், நாம் கவிதை குறித்துப் பேசலாம். ஆனால்  நீங்கள் உளறுபவராக இருந்தால். அய்யா நீங்கள் விமர்சித்த கவிதைகளில் ஒன்றை எடுத்துப் போடுங்கள். அய்யா ஆம்பளைச் சிங்கமாய் நீங்கள் இருப்பது எதில் அய்யா.திட்டுவதில் மட்டுமா.


அன்பர்
அடியேன் 

- தீர்த்தமுனி

4 comments:

  1. யாவரும் காம் பற்றிப் பேச உனக்கு தகுதி இல்லை, வேண்டுமென்றால் நேரில் வந்து விமர்சித்துப் பார்... உம் உடமைக்கும், உனக்கும் எந்த சேதாரமும் வராது....... தைரியமிருந்தால் நேரில் வா, மதிகெட்ட .....(எந்த விலங்கையும் இழிவு படுத்த விரும்பவில்லை)

    ReplyDelete
  2. அய்யா ஜீவ கரிகாலரே யாவரும் காம் என்றால் என்னய்யா. நேரில் வா... என்றெல்லாம் பேசியிருக்கிறிறீர்கள். அய்யா இப்படி மிரட்டிக் கூப்பிட்டு அதன் பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகமாக்க திட்டம் தீட்டியுள்ளீர்கள் என நினைக்கிறேன். அய்யா ஏதோ கொதிச் சட்டியிலிருந்ந்து உடனே இறக்கிய வடையைக் கடித்தது போல் ஸ்...ஸ்...ஆ...சூ எனப் பதில் எழுதியுள்ளீர்கள். அய்யா உங்களது பக்கத்தைப் பார்த்தேன் ஏதோ போண்டா பஜ்ஜி என எழுதியிருந்தது. சமையல்துறையைச் சார்ந்த பக்கம் போல. வடை தின்ன வாயோடு இலக்கியப் பக்கம் வந்துவிடீர்கள். அய்யா ஆம்பளைப் பயலைப் போல திட்ட தெரிய வேண்டும்...பெட்டை நாதாரி எப்படித் திட்டுகிறார் பாருங்கள். ஆனால் அய்யா விலங்கிலிருந்து வந்ததவன்தானய்யா மனிதன். உங்களை சமையற்குறிப்புகளை கவனத்தில் கொள்ளுகிறேன். அறுசுவை அரசு செப் தாமு இவர்களுக்கு அடுத்து பஜ்ஜியில் என்னென்ன வகைகள் இருக்கிறது என ஓரு ஆய்வை செய்யுங்கள். இலக்கியம் பேசி போரடிக்கிறது. பஜ்ஜியை நினைத்து ஒரு கேள்வி அய்யா. எங்களூரில் பொறித்த புரோட்டா பேமஸ். உங்களூரில் எது பேமஸ்.

    ReplyDelete
  3. அய்யா அந்த யாவரும் காமை யாவரும் கம் என மாற்றினால் வந்து பார்ப்பேன். அய்யா யாவரும் குறித்துப் பேச என்ன தகுதிகள் வேண்டும் எத்தனை பஜ்ஜிகள் தின்ன வேண்டும். என் பக்கத்தைப் படிக்க தகுதி பஜ்ஜி போண்டா இது எதுவும் தேவையில்லை அய்யா...தமிழை எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிந்திருந்தால் போதும்.

    ReplyDelete
  4. உங்கள் உண்மையான மொழியைக் காட்டாமல், ஒவ்வொருவரையும் விமர்சிக்கும் போட்து அவர்கள் பாணியில் விமர்சிக்கும் உங்கள் அபாரத் திறன் வியப்பளிக்கிறது, யாரும் உங்களை அவ்வளாவு எளிதில் நுகர்ந்து விட முடியாது..... இப்படிப்பட்ட வியக்க வைக்கும் அறிவைக் கொண்டிருந்தாலும், சிறுமை புத்தி கொண்டமையால, உங்களை நீங்களே காட்டிக் கொடுத்து விட்டீர்கள்..

    வெறும் பயிற்சிக்காகவும், குறைந்த அளவு வாசகர்களும் உடைய என் வலைப்பூவிற்கு வரும் வெகு சிலரை எளிதில் நான் கண்டுபிடிக்கும் வசதி இருக்கிறது... ஒன்று சொல்லட்டுமா, என்னை உங்களுக்கு முன்பே தெரியும் நாம் ஏற்கனவே அறிமுகமானவர்கள் .. (ஏனென்றால் என் நட்பு வட்டம் சிறியது) இந்த கமெண்டை அப்ரூவ் பண்ணினால் உங்கள் மீது வைத்துள்ள மதிப்பு இன்னும் அதிகமாகும்.. (ஆனால் நான் என்ன செய்வேன் A(U)B(U)C - ஒரு கணித முறையில் வந்த விடைகளைக் கொண்டு.. அந்த விடையை கேட்போரிடம் சொல்வேன்)

    ஆமாம் ரசனை எனும் ஒரு நுட்பத்தை அலகாகக் கூட பயன்படுத்தாத நீரும் ஒரு விமர்சகனா??

    பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

    ReplyDelete